Subscribe to:
Post Comments (Atom)
சிவயோகம் நடேசன் என்ற சீரோங்கு நங்கை தவமாக ஒருபெண்ணாய்க் குடும்பத்தில் பிறந்தாய்! உவமானம் உமக்கில்லை உலகினில் ஒப்பிட எவரோடும் இன்முகம் இன்சொல் பகிர்ந்தீர்! இதமான அரவணைப்பில் என்முதல் சம்பந்தியே! இகத்திலும் பரத்திலும் கல்விக்கு முதலிடம் இதயத்தால் ஈய்ந்தாய் உன்சந்ததி தனக்கே! ஈரமுள்ள நெஞ்சமே எமதன்புச் செல்வமே! வள்ளியம்மை சுப்பிரமணியம் -சிங்கப்பூர் 14 07 2011
உங்களுக்கு கவிதைப் போட்டியில் பரிசு கிடைத்தது இல்லையா? வாழ்த்துகள்!
ReplyDelete