Wednesday, April 6, 2011

இடம் விட்டு இடம்-வள்ளியம்மை சுப்பிரமணியம்.

     இடம் விட்டு இடம்.........   
           -------------------------------------
நடமாடிய யுத்தத்தால் நைந்து குலைந்தேனே
      ‘படபடெ’ன்று விழுந்தவுடன் வெடித்தன குண்டுகள்
’சடசடென்’று சரிந்தன வசித்த வீடுவாசல்
      ‘அட இதென்ன கொடுமை’யென்று அழுகை ஒலியூடே.....
திடத்துடனே கற்றகல்வித் தீர்மானம் புறப்பாடாய்.......
     உடலுடன் சேர்ந்திருந்த உயிரும் மிச்சமாய்....
வடம்பிடித்த தேரதுஇடம் விட்டு இடமாக.....
     தடம்பதித்த சுவடுகளில் தமிழைப் பதிந்தேனே!
வள்ளியம்மை சுப்பிரமணியம்.

0 comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

அமரர் கே ஏ சுப்பிரமணியம் K.A.Subramaniam Commemoration Volume

அமரர் கே ஏ சுப்பிரமணியம் K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo above to download the FULL VOLUME in PDF Size 10MB