தலைமை பேராசிரியர் சி. தில்லைநாதன்
தேசிய கலை இலக்கியப் பேரவையின் சில வெளியீடுகள்
பேராசிரியர் க. கைலாசபதி 10வது நினைவு தினம் 16/12/1992
தலைமை பேராசிரியர் சி. தில்லைநாதன்
அநீதிக்கெதிராக குரல் கொடுக்க என்றும் அஞ்சியதில்லை வறுமை கண்டு வாடியதில்லை நோய் சூழ்ந்த போதும் தேடலும், திடமும் குறையவில்லை நினைந்துருகி உருகி நான் பெற்ற வாழ்வெண்ணி இறும்பூதித் திளைக்கின்றேன் காதலையும் ,கனிவையும் கணவனாய் கண்டேன் மனிதத்தையும் , தனித்துவத்தையும் மணியனாய் கண்டேன் உயர்ந்த உங்கள் உருவத்தில் - நேர்மை கம்பீரமானது உங்கள் மரணத்திலும் மானுடம் பொய்க்கவில்லை. நீங்கள் காண விரும்பிய சமூக மாற்றமும், சமநிலையும் -தூரமில்லை. உங்கள் நினைவுடன் என்றும் நான் இங்கு . . .வள்ளியம்மை சுப்பிரமணியம்
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்