"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Monday, December 11, 2017

K.A. Subramaniam: 28th Anniversary Event கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களுடைய 28 ஆவது ஆண்டு நினைவுக் கூட்டம்


பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடி தோழர் கே.ஏ சுப்பிரமணியத்தின் 28வது நினைவுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவை கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில்  
10.12.2017 ஞாயிற்றுக்கிழமை 
பி.ப. 03.30 மணிக்கு நடைபெற்றது

Comrade K.A. Subramaniam: 28th Anniversary Event

10.12.2017 Sunday at 03.30 pm
Venue:
National Arts Council of Literary's
Poet Murugaiyan Auditorium 
(62, KKS Road, Kokuvil Junction, Jaffna)




 









யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களுடைய 28 ஆவது ஆண்டு நினைவுக் கூட்டம்

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்