Tuesday, July 28, 1981
Monday, July 13, 1981
என்னை வளர்த்த பெற்றோர் ஆசைப்பிள்ளை செல்லமுத்து
பொன்னர் ஆசைப்பிள்ளை 30.03.1898 — 13.07.1981
, அம்மா தன் மூத்த பெண் குழந்தையுடன் வாழ இலங்கையில் விட்டிட்டு அந்தக் காலத்தில்....1925 ம் ஆண்டில் என் தந்தையார் சிங்கப்பூர் நாட்டிற்கு கப்பல் மூலம் சென்று விட்டாராம்.
பெற்றோர்
பொன்னர் ஆசைப்பிள்ளை 30.03.1898 — 13.07.1981
இராமுப்பிள்ளை செல்லமுத்து 12.12.1905 — 21-7-1981
இங்கு என் தந்தை ஆசைப்பிள்ளை. தாயார் செல்லமுத்து. தங்கை, தம்பி, அக்கா மகன் ஆகியோருடன் நான்.
என் அன்னை என்னை வளர்த்த தாய் அம்மா இராமுப்பிள்ளை செல்லமுத்து 12.12.1905 — 21-7-1981
Subscribe to:
Comments (Atom)





.png)
