Video transcript of some excerpts from Comrade KA Subramaniam's message during a video recording for Comrade Devakumaran (Kumar) in Italy in June 1982 at 'Sathiamanai'. He was accompanied by Comrades S.K. Senthivel and S. Thevarajah.
'சத்தியமனையில் '1982அம் ஆண்டு ,ஜூன் காலப் பகுதியில் இத்தாலியில் இருந்த தோழர் தேவகுமாரனுக்கான (குமார்) காணொளி உரையாடலின் போது தோழர் கே ஏ சுப்பிரமணியம் உரையாடிய சில பகுதிகளின் காணொளி உரைவடிவம் .அவருடன் தோழர்கள் சோ .தேவராஜா , சி.கா.செந்தில்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
"Tamil comrades who may have left Sri Lanka, Sinhalese comrades who may be there must also work together to protect the unity and independence of the nation. The other is that they had to go here because of the real economic crisis and the problem of labor.
Well, even if they take that position, they still believe that in the future it will work for the country, the need, the good and the freedom of the country.
Kumar has now come and gone for the second time. He will also have experiences in Italy. Italy is undergoing the right changes. Economic and social developments have also taken place. What's left is that they must play an additional role in building Italy's economy and securing its independence, while at the same time protecting the country's independence and building its own economy. To that end, they mobilize the Sri Lankan youth there, educating them and explaining the conditions in the country so that they can do what they can!
சரி அவை அந்த நிலைமையை எடுத்திருந்தாலும் கூட, எதிர்காலத்திலையும் அதை நாட்டின்ரை , தேவைக்கும் நன்மைக்கும் நாட்டின் சுதந்திரத்திற்கும் அவை உழைப்பினம் என்று நம்பிக்கை .ஆனால் அவை செய்வினம் என்று தான் நம்புகின்றேன்
குமார் இப்போ இரண்டாவது முறை வந்து போய் இருக்கிறார். அவருக்கு இத்தாலி அனுபவங்கள் கூட இருக்கும் . இத்தாலி நாட்டிலை சரியான மாற்றங்கள் எற்பட்டு இருக்குது. அவையின்ரை பொருளாதரா ,சமூக அபிவிருத்திகள் கூட நடந்திருக்கிறது. இன்னும் இங்கிருந்து போனவை இத்தாலி நாட்டு பொருளாதரத்தை கட்டி எழுப்புவதற்கும் , அதன் சுதந்திரத்தை பாதுகாப் பதறக்கும் அங்கே அவை பாடுபடும் அதே வேளை , எங்கடை நாட்டு சுதந்திரத்தை பாதுகாக்கின்றதற்கும் ,அதின் றை பொருளாதரத்தை கட்டி எழுப்புவதிலையும் அவை கூடுதல் பங்கு வகிக்கவேண்டும் . அதற்க்கு அவை அங்கேயுள்ள இலங்கை இளைஞர்களை அணிதிரட்டுவது அவைக்கு கல்வியறிவைக் கொடுக்கிறது , நாட்டு நிலைமைகளை விளங்கப்படுத்துவதன் மூலம் அவை கூடிய சேவையை ஆற்ற முடியும் !"