Friday, June 3, 1983

Ponnambalam Sithamparanathan alias Kumar பொன். சிதம்பரநாதன் என்ற குமார்

 


1983 ஜூன் மாதத்தில் முதலாம் திகதி வவுனியாவில் விமானப் படையினர் மீது தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தினால் தாக்குதல் நடாத்தப்பட்டது.  இத் தாக்குதலில் இரண்டு விமானப்படை வீரர்கள் வவுனியாவில் கொல்லப்பட்டனர். அத்தாக்குதலில் காயம்பட்ட  நெடுந்தீவை சேர்ந்த  அமிர்தலிங்கம்  ராமநாதன் என்ற  அற்புதத்தை காப்பாற்றுவதற்காக பண்ணாகத்தைச் சேர்ந்த பொன். சிதம்பரநாதன் என்ற குமார் வீரமரணமடைந்தார். அவரது மரணச் செய்தி அறிந்து அஞ்சலி செலுத்துவதற்காக சுவரொட்டிகளை இராசர் ஏற்பாடு செய்தார் .

Saturday Review 1983.06.04







பண்ணாகம் நாற்சந்தியிலுள்ள மாவீரர் பொன். சிதம்பரநாதன் அவர்களின் நினைவிடம்.

 

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF