Saturday, April 30, 2011

"I remember......... Connecting the young and old" Book by Tampines Changkat Community Club in 2011

 "I remember,,,,,,  connecting the young and old" Book by Tampines Changkat Community Club in 2011


சிங்கப்பூர் நேர்காணல் 
"I remember my passion for literature" - Interviewer Yvonne Koh, Befriended Chandra Shiva 


























Tuesday, April 12, 2011

கடந்த சனியன்று மாலை(09-04-2011) சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய முத்தமிழ் விழா-2011

கடந்த சனியன்று மாலை(09-04-2011)
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய முத்தமிழ் விழா-2011னின்
புகைப்படங்களை உங்களுடன் பகிர்வதில் உள்ளம் மலர்கிறேன்..


Thursday, April 7, 2011

இடம் விட்டு இடம்-வள்ளியம்மை சுப்பிரமணியம்.

     இடம் விட்டு இடம்.........   
           -------------------------------------
நடமாடிய யுத்தத்தால் நைந்து குலைந்தேனே
      ‘படபடெ’ன்று விழுந்தவுடன் வெடித்தன குண்டுகள்
’சடசடென்’று சரிந்தன வசித்த வீடுவாசல்
      ‘அட இதென்ன கொடுமை’யென்று அழுகை ஒலியூடே.....
திடத்துடனே கற்றகல்வித் தீர்மானம் புறப்பாடாய்.......
     உடலுடன் சேர்ந்திருந்த உயிரும் மிச்சமாய்....
வடம்பிடித்த தேரதுஇடம் விட்டு இடமாக.....
     தடம்பதித்த சுவடுகளில் தமிழைப் பதிந்தேனே!
வள்ளியம்மை சுப்பிரமணியம்.

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF