Sunday, August 28, 2011

ஏணியும், தோணியும்.

ஏணியும்,  தோணியும்.
                       ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
ஏணி உதவுகிறது மேலேபோகக் கீழேவர.....
தோணி செய்கிறது கரையேறக் கரையிறங்க....
ஆணிகள் ஓட்டைகள் அடிக்கடி சரிபார்த்துப்
பேணிப் பாதுகாத்து நிலமட்டம், நீர்ச்சுழற்சி, காற்றழுத்தம் - கண்
காணிக்க வேண்டியது மனிதனின் செயற்பாணி!
 
English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF