Monday, December 2, 2013

Jaffna Memorial Event 1st December 2013 யாழ்ப்பாண நினைவு நிகழ்வு

K.A.Subramaniam 24th Anniversary Memorial Event  held at 330pm @ 405 Stanley Road Jaffna  on Sunday 1st December 2013

தோழர் மணியம் அவர்களின் நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி பணிமனையில் வடபிராந்தியச் செயலாளர் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சமகாலச் சூழலில் பொதுவுடமை இயக்கத்தின் தேவையும் அவசியமும் என்ற தலைப்பில் தோழர் அ.சீவரத்தினமும்  வெகுஜன இயங்கு தளங்களில் வேலைகளை முன்னெடுத்தல் என்ற தலைப்பில் தோழர் த. பிரகாஸ் அவர்களும் உரையாற்றினர்.
 தோழர் சி.நவரத்தினத்தின் மனைவி திருமதி ச.நவரத்தினம் அமர்ந்து இருப்பதையும் காணலாம்
 தோழர் அ.சீவரத்தினம்
 தாயகம் ஆசிரியர் தோழர் க.தணிகாசலம் அமர்ந்து இருப்பதையும் காணலாம்
தோழர்  சோ. தேவராஜா

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF