Wednesday, November 23, 2016

பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடி தோழர் கே.ஏ சுப்பிரமணியத்தின் 27 வது நினைவுக் கூட்டம்

பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடி தோழர் கே.ஏ சுப்பிரமணியத்தின் 27வது நினைவுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவை கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில்  
27.11.2016 ஞாயிற்றுக்கிழமை 
பி.ப. 03.30 மணிக்கு நடைபெறும். 

Comrade K.A. Subramaniam: 27th Anniversary Event

27.11.2016 Sunday at 03.30 pm
Venue:
National Arts Council of Literary's
Poet Murugaiyan Auditorium 
(62, KKS Road, Kokuvil Junction, Jaffna)

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF