Tuesday, March 23, 2021
பெண்கள் சொந்தக் காலில் நிற்கவேண்டும் ... வள்ளியம்மை சுப்பிரமணியம்
பெண்கள் சொந்தக் காலில் நிற்கவேண்டும்
வள்ளியம்மை சுப்பிரமணியம்
நேர்காணல்: - மல்லிகா செல்வரத்தினம்
ஓவியம்: பிருந்தாயினி பிரபாகரன்
Friday, March 5, 2021
இலங்கையில் சுழிபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் நினைவு நூலகத்திற்கு நிலை வைக்கும் நிகழ்வு
இலங்கையில் சுழிபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் நினைவு நூலகத்திற்கு நிலை வைக்கும் நிகழ்வு நிச்சாமம் தோழர் பழனி அவர்கள் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளார் சி. கா. செந்திவேல் கலந்து கொண்டார்.
"என் நூற்குவியல் அனைத்தும் கே.ஏ. சுப்பிரமணியம் நினைவு நூலகத்திற்கே !"
-பாரதியியலின் முழுமை ஆய்வுகளை செய்திருக்கும் அறிஞரான பெ.சு.மணி அய்யா அவர்கள்.
இன்று தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களது 90 வது பிறந்த நாள். இதே நாள் ரோஷா லக்ஷம்பேர்க் அவர்களது 150 வது பிறந்த நாள் என்பதும் இணையும் போது, சமத்துவ சமூகம் காண விழைந்த அவர்களது கோட்பாட்டு நிலைநிறுத்தல், முன்னெடுப்பு என்பவற்றுக்காக அளப்பெரும் போராட்டங்களையும் அதற்கான தியாகங்களையும் அவர்கள் வெளிப்படுத்தியதில் உள்ள ஒற்றுமை என்பன நினைவில் நிழலாடுகின்றன. இன்று ‘தோழர் மணியம் படிப்பக’ கட்டிடத்துக்கான நிலை வைக்கப்பட்டுள்ளமை அர்த்தமிக்க நினைவுப் பதிவாகும்! ( ரோசா லக்சம்பேர்க் (Rosa Luxemburg, மார்ச் 5, 1871[1] – சனவரி 15, 1919), போலந்தில் பிறந்த ஒரு செருமானிய மார்க்சியவாதியும் சோசலிச மெய்யியலாளரும், பொருளியலாளரும், ஒரு புரட்சியாளரும் ஆவார்.)
Subscribe to:
Posts (Atom)