Sunday, October 16, 2022

வித்துவான் நா.சிவபாதசுந்தரனார் நூற்றாண்டு நினைவு (30 May 1920 - 16 December 1993)





வித்துவான் நா.சிவபாதசுந்தரனார் நூற்றாண்டு நினைவு.  (30 May 1920 - 16 December 1993) முன்னாள் மகாஜனாக் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர். 1951ஆம் ஆண்டு வித்துவான் நா.சிவபாதசுந்தரனார் அவர்கள் கல்லூரி கீதம் மற்றும் கொடி கவி ஆகிய இரண்டையும் இயற்றினார் .
Date and Time: Oct 15, 2022 Saturday 06:00 PM Colombo
மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் கிளையில் இருந்து மகாஜனக் கல்லுாரிக் கொடிக்கவி, கல்லுாரிக்கீதம் பாடியவர்கள் திரு. இதயமூர்த்தி செந்திவேல், செல்வி. ஆரோகனா இதயமூர்த்தி.






https://www.facebook.com/773874030/videos/545330090795575/





 18:04:01 From  Ravi Buby  to  K.A. Subramaniam's SATHIAMANAI Library கே. ஏ. சுப்பிரமணியம் சத்தியமனை நூலகம் කේ.ඒ. සුබ්රමනියම් සත්යමනායි පුස්තකාලය(Direct Message):
Stop other mic in library please
18:42:08 From  Bhuvanachandran  to  Everyone:
please send text message , who ever like speak
19:06:44 From  Mano  to  Everyone:
பலவேறு தகவல்களைத் தந்த திரு. சண்முகலிங்கம் அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றி
19:15:59 From  சேரன்  to  Everyone:
ஏற்பாட்டாளர்களுக்கு மனம் கனிந்த நன்றி. வணக்கம்.



"சிவபாதசுந்தரனார், நா." பகுப்பிலுள்ள பக்கங்கள்





Saturday, October 8, 2022

செல்வி சுப்பிரமணியம் இரத்தினம் ஆசிரியர் கௌரவிப்பு

 ஆசிரியர் கௌரவிப்பு செல்வி சுப்பிரமணியம் இரத்தினம்

புண்ணியமூர்த்தி கணேசராசாவின் எழுத்தாக்கம், நெறியாள்கையில் சண் நாடகக்குழு தயாரித்து வழங்கும் இரண்டு நாடகங்கள்: 1. “வீட்டுக்காரன்” 2. “தலையெழுத்து”


























































"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF