பிறப்பு 7 October 1938 ...............இறப்பு 26 June 2025
அன்னார் சுளிபுரம் பத்திரகாளி கோவிலடி, காலஞ்சென்ற திரு-ஆசைப்பிள்ளை திருமதி செல்லம்மா தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்ற
தோழர் கே ஏ. சுப்பிரமணியம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியாரும் காலஞ்சென்ற சத்தியராசன் (மீரான் மாஸ்டர் ) , சத்தியமலர் இரவீந்திரன் (பபி ) , சத்தியகீர்த்தி ஆகியோரின் அருமைத் தாயாரும் காலஞ்சென்ற திருமதி- இராசம்மா சின்னையா, காலஞ்சென்ற திருமதி - இலட்சுமிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் ( ஓய்வு பெற்ற ஆசிரியை ,கனடா ) திரு- பொன்னையா ( ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி வவுனியா, லண்டன்) ஆகியோரின்அன்புச் சகோதரியும், திரு- சின்னையா அப்புத்துரை (உடுப்பிட்டி, கொழும்பு ) திருமதி -கனகாம்பிகை தருமலிங்கம் (புத்தூர் ), திருமதி - ஞானாம்பிகை மகேஸ்வரன் (சுளிபுரம்) , திரு- சின்னையா பாலச்சந்திரன் (சுளிபுரம்) ஆகியவர்களின் சிறிய தாயாரும், டாக்டர் தவவதனி பவகரன் (லண்டன்), டாக்டர் விசாகரன் (அமெரிக்கா), டாக்டர்- கிருபாகரன் (அமெரிக்கா) சுதாகரன் (அமெரிக்கா) அகிலன் (பிரான்ஸ்) ஆகியவர்களின் பெரியதாயாரும், காலஞ்சென்ற
பொன்னையா லம்போதரன் (விஜி) ,சோமஸ்காந்தன் ( லண்டன்), கிரிதரன் ( லண்டன் ), மகேஸ்வரி சத்தியராசன் (நோர்வே),
டாக்டர்- நடேசன் இரவீந்திரன் (இலங்கை), டாக்டர்-சுசித்திரா சத்தியகீர்த்தி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமை மாமியாரும், சோலைராஜ் ஸ்ரீராம் (அமெரிக்கா), டாக்டர்-சுபாரா ஸ்ரீராம் (அமெரிக்கா), சுமண்யன் இரவீந்திரன் (கனடா) , அரசி சுமண்யன் (கனடா) , டாக்டர்-ஸ்ரீரஞ்சனி லியனகே (அவுஸ்திரேலியா) , டாக்டர்-ஸ்ரீராஜ் சத்தியகீர்த்தி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசம் மிக்க பாட்டியும் ஸ்ரீராம் சாரவ், சுமண்யன் வியன், ஸ்ரீராம் சாயன், சுமண்யன் அகன், அஞ்சலி ஸ்கை லியனகே ஆகியோரின் அருமை மிக்க பூட்டியுமாவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
திரு-ஆசைப்பிள்ளை- பொன்னையா +94 776052567
திருமதி சத்தியமலர் இரவீந்திரன் +94 77 078 0657