Wednesday, November 27, 2013

K.A. Subramaniam: 24th Anniversary Event கே.ஏ. சுப்பிரமணியம்: 24வது நினைவு நிகழ்வு


 கே.ஏ. சுப்பிரமணியம் நினைவு நிகழ்வில் தலைமையுரையினை பேராசிரியர் சிவசேகரமும் தென்னாசியப் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியமும் இடதுசாரி இயக்கமும் என்ற தலைப்பில் நினைவுரையினை இந்திய கம்யுனிஸ்ட் மார்க்சிச லெனினிசக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் தோழர் சன்ஜே சிங்வி அவர்களும் ஆற்றினர். 

தலைமை: பேராசிரியர் சி. சிவசேகரம்அவர்கள்
அறிமுகவுரை: சோ. தேவராஜாஅவர்கள் 
Introduction by Mr. S. Thevarajah

Professor S. Sivasegaram


நினைவுச் சொற்பொழிவு: 
Memorial Lecture:
தென்னாசியப் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியமும் இடதுசாரி இயக்கமும்
 Imperialism and the Left movement in the South Asia
இந்திய கம்யுனிஸ்ட் மார்க்சிச லெனினிசக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் தோழர் சன்ஜே சிங்வி அவர்கள்

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல் அவர்கள்

Professor S. Thillanathan
பேராசிரியர் சி.தில்லைநாதனும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்


தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் மனைவி திருமதி வள்ளியம்மை



நன்றியுரை: வே. மகேந்திரன் அவர்கள் 
Vote of Thanks by Mr. V. Mahendran






Saturday, November 23, 2013

தோழர் கே.ஏ. சுப்பிரமணியம்: 24வது நினைவு நிகழ்வு Comrade K. A. Subramaniam: 24th Anniversary Event

23.11.2013 சனிக்கிழமை பி.ப.05 மணிக்கு 
தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடம் 
(121, ஹெம்டன் ஒழுங்கை, வெள்ளவத்தை)
தலைமை: பேராசிரியர் சி. சிவசேகரம்
அறிமுகவுரை: சோ. தேவராஜா
நினைவுச் சொற்பொழிவு:  
தென்னாசியப் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியமும் இடதுசாரி இயக்கமும்
நன்றியுரை: வே. மகேந்திரன்
கொழும்பு 23.11.2013 கே.ஏ. சுப்பிரமணியம் நினைவுக் குழு
Thanks: http://ndpfront.com/tamil/index.php/viewsonnews/231-2013/2176-2013-11-21-10-16-34 

Comrade K.A. Subramaniam: 24th Anniversary Event

23.11.2013 Saturday at 05 pm
Venue:
National Arts Council of Literary's
Kailasapathy Auditorium 
(121, Hampden Lane, Wellawatte Colombo 06)
Head: Professor S. Sivasegaram
Introduction: S. Thevarajah
Memorial Lecture: Imperialism and the Left movement in the South Asia
Vote of Thanks: V. Mahendran
KA  Subramaniam Memorial Committee,  
Colombo 23.11.2013

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF