கே.ஏ. சுப்பிரமணியம் நினைவு நிகழ்வில் 
தலைமையுரையினை பேராசிரியர் சிவசேகரமும் தென்னாசியப் பிராந்தியத்தில் 
ஏகாதிபத்தியமும் இடதுசாரி இயக்கமும் என்ற தலைப்பில் நினைவுரையினை இந்திய 
கம்யுனிஸ்ட் மார்க்சிச லெனினிசக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான 
பொறுப்பாளர் தோழர் சன்ஜே சிங்வி அவர்களும் ஆற்றினர். 
தலைமை: பேராசிரியர் சி. சிவசேகரம்அவர்கள் 
அறிமுகவுரை: சோ. தேவராஜாஅவர்கள் 
Professor S. Sivasegaram
நினைவுச் சொற்பொழிவு: 
Memorial Lecture:
தென்னாசியப் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியமும் இடதுசாரி இயக்கமும்
 Imperialism and the Left movement in the South Asia
இந்திய 
கம்யுனிஸ்ட் மார்க்சிச லெனினிசக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான 
பொறுப்பாளர் தோழர் சன்ஜே சிங்வி அவர்கள்
புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் 
கட்சியின்  பொதுச் செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல் அவர்கள்
தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் மனைவி திருமதி வள்ளியம்மை 
நன்றியுரை: வே. மகேந்திரன் அவர்கள் 
Vote of Thanks by Mr. V.  Mahendran

















 
 
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்