"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Wednesday, November 18, 2020

‘ ஜீவநதி’ என்ற கலை இலக்கிய பத்திரிகையில் ஒரு சிறு கதை

 

மேலோர் வட்டம் - ஆசிரியர் யோகநாதன், செ.‎

வெளியீட்டாளர் காந்தளகம்

வெளியீட்டாண்டு 1993

பக்கங்கள் 15 & 16



.... "போன்ற பிரபல எழுத்தாளர்களெல்லாம் ஏதாவதொரு போராட்டத்தின் மூலம் என்னோடு தோழமையானவர்களே. இவர்களைப் போல இலக்கியவாதியில்லாத ஒருவர் கே. ஏ. சுப்பிரமணியம். நல்ல படிப்பாளி.சொல்லும் செயலும் ஒன்றான தோழர்" ....-செ. யோகநாதன்



ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும் -சுபைர் இளங்கீரன்


On Page 23 in PDF version..... இதனைத் தொடர்ந்து கே.ஏ . சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியால் கொழும்பில் அங்குரார்ப்பணக் கூட்டம் நடைபெற்றது . 


‘ ஜீவநதி’  (Jeevanathy) 'ஜீவநதி' யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கலை இலக்கிய மாத இதழ் ஆகும். 2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் இரு மாத இதழாக ஆரம்பிக்கப்பட்டு 2010 தை மாதத்திலிருந்து மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. ஜீவநதி இதழின் பிரதம ஆசிரியர் கலாமணி பரணீதரன். 

ஒரு சிறு கதை 





No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்