Saturday, February 5, 2022

"மலைகளைப் பேசவிடுங்கள்" கே.ஏ. சுப்பிரமணியம் அரங்கில் குன்றத்துக் குரல்கள் - மல்லியப்புசந்தி திலகர்

 



"மலைகளைப் பேசவிடுங்கள்"

யாழ்ப்பாணம் ( சுழிபுரம்) கே.ஏ. சுப்பிரமணியம் நூலக

அரங்கில் குன்றத்துக் குரல்கள் ஒலிக்கும் வேளை

அனைவரும் மெய்நிகரிலும் இணைந்து 

கருத்துப் பரிமாறுவோம் - நன்றி - 

மல்லியப்புசந்தி திலகர்






















கலாநிதி ந.ரவீந்திரன் தலைமையில் "மலைகளைப் பேசவிடுங்கள்" இப்போது சுழிபுரம் 'சத்தியமனை வெளியீட்டகம்" மண்டபத்தில் திருமதி : வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களுக்கு சிறப்புப் பிரதி வழங்கி விழா தொடங்கியது. நிவேதா - ஆய்வுரை ஆற்றினார். சட்டத்தரணி - சந்தோஷம் ஜேசுநேசன் உரை ஆற்றினார்.




No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF