Wednesday, December 25, 2002
13th Commemorative Anniversary of Comrade KA Subramaniam
13th Commemorative Anniversary of Comrade KA Subramaniam
The thirteenth annual commemoration of the late comrade KA Subramaniam, founder General Secretary of the
New Democratic Party, organised by the KA Subramaniam Memorial Committee, was held in the Ramakrishna
Mission Hall, Colombo on 22nd December 2002.
The KA Subramaniam Memorial Lecture entitled ‘Future Prospects for the Current Peace Process’ was
delivered by comrade Tone Marie Buberg of the Workers’ Communist Party of Norway. Professor S
Sivasegaram chaired the meeting with Mr. K. Nadanasabapathy.
Saturday, August 25, 2001
Lost of my son .... 25 August 2001 என் மகன் சத்தியராஜனை இழந்தது .... என் மகன் மாத்திரமா?
இன்று 25 08 2011 என் மகன் சத்தியராஜனை ( மீரான் மாஸ்ட்ர் ) இழந்து 10 வருடங்கள் ...... நினைவு கூர்ந்து ............

என் மகன் மாத்திரமா?
---------------------------------------
தந்தைதாய் அனுமதிக்க மாட்டார்கள் என்பதனால்
முந்தித் தானெடுத்த முடிவினை நிறைவேற்ற
சுந்தரத்தின் வழிபார்த்து சந்ததியின் உபதேசத்தால்....
பந்தபாசங் களைத்துறந்து...பக்தியாய்த் தமிழின்மேலே....
சிந்தனை செயல்கள் யாவும் சிதறாமலே நடந்து....
நிந்தனை அனுபவித்து நேசித்த விடுதலையை...
அந்தகராய்ச் சிறைச்சாலை அரணான கோட்டைகுள்ளே....
விந்தையாய் வருடங்கள் யுகங்களாய்க் கழிந்தனவாம்!
அந்திப் பொழுதினிலே அன்பான வீட்டைவிட்டு....
சந்திக்குப் போகாமல் சந்துபொந்து வழிபார்த்து....
புந்தியைக் கல்லாக்கிப் புறப்பட்டுப் போனவர்கள்....
சிந்தையில் விடுதலையை நேசித்த குற்றத்திற்காய்....
வந்தனை செய்தார்கள் வாதாடினால் ‘நாடு”என்று
மந்தமாய் மறுதலிப்பு மாற்றமாய்ப் போனதாலே....
எந்தன் மகன் மாத்திரமா? எத்தனையோ ஆயிரம்பேர்....
சொந்த பந்தங்கள் துடிக்கச் சொர்க்கம் போனாரோ?
வள்ளியம்மை சுப்பிரமணியம்பின்குறிப்பு:----
) நிற்பவர் சுந்தரத்தின் விசுவாசமான தோழரான பாலமோட்டை சிவம் ( கணபதிப்பிள்ளை சிவனேசன் பண்ணாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ) பெரிய மெண்டிஸ் என அழைக்க பட்ட பாலமோட்டை சிவம் , தன்னை “சண்முகம் ” ( சிவசண்முகமூர்த்தி )என பின்னர் பேரிட்டு அழைத்துக்கொண்டதோடு தனது நெஞ்சிலும் சுந்தரத்தைப் பச்சை குத்திக்கொண்டார்
Saturday, November 27, 1999
10th Anniversary கே. ஏ. சுப்பிரமணியம் மறைவின் 10வது ஆண்டு நினைவாக ..............
மனித நேயமிக்க மணியம் தோழர் - எஸ்.ரபீக்
ஐக்கியம், போராட்டம், போராட்ட ஐக்கியம் - சி.சிவசேகரம்கவிதை- மணியத்தார் குறிக்கோள் வீரர் - முருகையன்
மணியத்தார் என்றொரு கொம்யூனிஸ்ட் - சோ.தேவராஜாபாட்டாளி வர்க்க கட்சியும் புத்தி ஜீவிகள் மத்தியிலான வேலைகளும் - இ.தம்பையா
- தோழர் மணியம் நினைவுகள் காலத்தால் அழியாதவை - சி.கா.செந்திவேல்
-
நெஞ்சை விட்டு அகலாத நினைவுகள் - இ.க.சூடாமணி
- புதிய பூமி 1999
- Thanks to http://www.noolaham.org
Saturday, May 15, 1999
30 ஆண்டுகளுக்கு முன்னரான சம்பவமொன்றை இவ்வேளையில் நினைவுகூருவது பொருத்தமானது
Procession held on 15 May 1969 in Jaffna to condemn the brutal attack during the May Day Rally 1 May 1969
Friday, September 12, 1997
Comrade Subair Ilankeeran 04 January 1927 - 12 September 1997
தோழர் சுபைர் இளங்கீரன் அவர்களுக்கு எங்கள் செவ்வணக்கங்கள்.
Comrade Subair Ilankeeran with SD Bandaranayake, K.A. Subramaniam and V.A. Kandasamy in 1966
ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும் -சுபைர் இளங்கீரன்
On Page 23 in PDF version..... இதனைத் தொடர்ந்து கே.ஏ . சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியால் கொழும்பில் அங்குரார்ப்பணக் கூட்டம் நடைபெற்றது .
Subscribe to:
Posts (Atom)










