Sunday, May 16, 1971

15,16 & 17 May 1964 Badulla Conference of the Ceylonese Federation of Communist and Progressive Youth Leagues





The Badulla Conference of the Ceylonese Federation of Communist and Progressive Youth Leagues chaired  by Comrades H. P. Amarapala, N. L. Perera, M. Badurdeen, K.A. Subramaniam and S. Devapriya  Ranasinghe was held on 15,16 & 17 May 1964
இலங்கை கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் பதுளை மாநாடு தோழர்கள் எச்.பி.அமரபால, என்.எல்.பெரேரா, எம்.பதுர்தீன், கே.ஏ. சுப்பிரமணியம் மற்றும் எஸ். தேவப்பிரிய ரணசிங்க ஆகியோர் தலைமையில் 1964 மே 15,16 & 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது

பதுளையில் நடந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் மாநாட்டில்  சிங்களத் தோழர்களுடன் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம்



On the final day of the conference 17 May 1964 in the Badulla Conference of the Ceylonese Federation of Communist and Progressive Youth Leagues , Comrade Premalal Kumarasiri made long speech while presided by Comrade K.A Subramaniam. 
இலங்கை கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு இளைஞர் கழகங்களின் பதுளை மாநாட்டில் இறுதி நாளான 17 மே 1964 அன்று , தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் தலைமையில் தோழர் பிரேமலால் குமாரசிறி நீண்ட உரை நிகழ்த்தினார்.
Source https://noolaham.net/project/284/28315/28315.pdf  Page 2

H. P. Amarapala, President of the Ceylon Federation of the Communist and Progressive Youth Leagues; W. A. Dharmadasa, General Secretary of the Ceylon Federation of the Communist and Progressive Youth Leagues

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF