Tuesday, November 27, 1984

மீரான் மாஸ்ரர் என அழைக்கப்பட்ட எனது மகன் மிக வருந்திய ஆறு தமிழீழ விடுதலைப் புலிகளின் படுகொலை

இச்சம்பவம் குறித்து பின்னர் 1988ல் என் மகன் மீரான் மாஸ்ட்ர் கூறியது.... " தனக்கு இச்சம்பவத்துடன் நேரடியான தொடர்பு இருக்கவில்லை என்றும் தனக்குத் தெரிந்திருந்தால் அதனை தடுத்து நிறுத்தி  இருப்பேன் என்றும் தெரிவித்தார் ." இந்த சம்பவத்தில் இறந்த அனைவரும் எமது குடும்பத்துடன் மிக நெருக்கமாக பழகியவர்கள் . அவர்களின் குடும்பத்தின் துயரத்தில் நாமும் பங்கேற்கிறோம் . இங்கே அவர்களின் குடும்பத்துடன் நாம் இன்றும் பழகியபடி  இருக்கிறோம் . .-சத்தியமனை



மீரான் மாஸ்ரர் என அழைக்கப்பட்ட எனது மகன் மிக வருந்திய  ஆறு தமிழீழ விடுதலைப் புலிகளின் படுகொலை.... இச்சம்பவம் குறித்து பின்னர் 1988ல் என் மகன் மீரான் மாஸ்ட்ர் கூறியது.... " தனக்கு இச்சம்பவத்துடன் நேரடியான தொடர்பு இருக்கவில்லை என்றும் தனக்குத் தெரிந்திருந்தால் அதனை தடுத்து நிறுத்தி  இருப்பேன் என்றும் தெரிவித்தார் ." இந்த சம்பவத்தில் இறந்த அனைவரும் எமது குடும்பத்துடன் மிக நெருக்கமாக பழகியவர்கள் . அவர்களின் குடும்பத்தின் துயரத்தில் நாமும் பங்கேற்கிறோம் . இங்கே அவர்களின் குடும்பத்துடன் நாம் இன்றும் பழகியபடி  இருக்கிறோம் . -சத்தியமனை

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF