Friday, November 26, 2010

மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைத்து இயக்கப் போராளிகளை நினைவு கூர்ந்து........27 கார்த்திகை 2010


  மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைத்து இயக்கப் 
போராளிகளை  நினைவு கூர்ந்து........
"மரணம் வழங்கும் மனித வெறி ஓயட்டும்!"  

வள்ளியம்மை சுப்பிரமணியம் http://sathiamanai.blogspot.com/


4 comments:

  1. மரணம் வழங்கும் மனித வெறி ஓய்யட்டும்! நல்ல செய்திதொடர்க. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அமைப்பு பேதமற்று மரணித்த மாவீரர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொணர முனைந்த தோழர் வள்ளியம்மைக்கு வாழ்த்துக்களும் கூடவே பாராட்டுக்களும்!

    ReplyDelete
  3. ஆரம்ப நாட்களிலிருந்து இன்றுவரை கொல்லப்பட்ட அனைவரையும் தாயுள்ளத்தோடு நினைவுபடுத்துவதில் நானும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் ஏற்று இணைகின்றேன் - அம்மா!

    ReplyDelete
  4. தாயகத்திற்காக உயிர் துறந்த அத்தனை மாவீரருக்கும் வீர அஞ்சலிகள். எனினும் இவர்கள் அன்று ஒன்று சேர்ந்திருப்பின் இன்று ஈழத்தமிருக்கு இவ் விழிநிலை ஏற்பட்டிருக்காது. தமது சுயநலன்களுக்காக வாழ்ந்து மடிந்தவரும் இதில் அடக்கம். எனின் நாம் எமக்காய் வாழ்ந்து மடிந்த எம் மண்ணின் மைந்தருக்காய் கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம்.

    ReplyDelete

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF