கடந்த சனிக்கிழமை 01.12.2012 அன்று தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின்  23வது நினைவு தினக்கூட்டம்  தேசிய கலை  இலக்கியப பேரவையின் கைலாசபதி கேட்போர் 
கூடத்தில்பேராசிரியர்சி.சிவசேகரம் 
அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.
 தோழர் கே.ஏ சுப்பிமணியம் அவர்களின் 23 ஆவது நினைவுதினக்கூட்டத்தில் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் 
கட்சியின்  பொதுச் செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல் அவர்கள் உரையாற்றுவதையும், பேராசிரியர் சி.தில்லைநாதனும்,  முற்போக்கு போராளியான தோழர் க.தணிகாசலமும் ( தாயகம்
 ஆசிரியர் ) அமர்ந்து இருப்பதையும் காணலாம். 
தோழர்  சிவ .இராஜேந்திரன், தோழர் கே.ஏ 
.சுப்பிரமணியத்தின் நினைவுகளை மூன்றாக வகைப்படுத்திப் பேசினார்.  தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் மனைவி திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியமும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்

 
 
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்