Saturday, January 15, 2022

வள்ளியம்மை சுப்பிரமணியத்தின் “கற்க கசடற...” என்ற குறுநாவல் - நூல் வெளியீடு

 தோழர் கே . ஏ. சுப்பிரமணியம், வள்ளியம்மை தம்பதிகளின் திருமண நாளின் 60வது ஆண்டு நினைவு நாளான ஜனவரி 19ந் திகதியில் வள்ளியம்மை  சுப்பிரமணியத்தின் “கற்க கசடற...” என்ற  குறுநாவல்  - நூல்  வெளியீடு புதன்கிழமை பி.ப. 3.30 மணியளவில் சுளிபுரத்தில்  சத்தியமனை  நினைவு நூலகம் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.  சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு சத்தியமனையினர் அழைத்து நிற்கின்றனர்.

ஜூம் இணைய வழி  நிகழ்வின் அடையாள எண் - 896 1215 6153

நிகழ்வுக்கு உள்ளே வருவதற்கான அனுமதிக் குறியீடு -  801470



தோழர் கே . ஏ. சுப்பிரமணியம், வள்ளியம்மை தம்பதிகளின் திருமண நாளின் 60ம்
ஆண்டான
ஜனவரி 19ந் திகதியில் வள்ளியம்மை சுப்பிரமணியத்தின்
“கற்க கசடற...”
என்ற குறுநாவல் - நூல் வெளியீடு
புதன்கிழமை பி.ப. 3.30 மணியளவில் சுளிபுரத்தில் 'சத்தியமனை' கே ஏ சுப்பிரமணியம் நினைவு நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
உரைஞர்கள்
சிறீகாந்தன் வரதராஜா Srikanthan Varatharaja ஓய்வுநிலை அதிபர்
சோ. தேவராஜா Somasundaram Thevarajah பதில் நீதவான் மல்லாகம்
மல்லிகா செல்வரத்தினம் அராலியூர் நிலா - அபிவிருத்தி உத்யோகஸ்தர்
நிவேதா சிவராஜா Nivetha Sivarajah - மனிதம்' சமூக செயற்பாட்டாளர்
தொகுப்புரை : Arasi Vickneaswaran அரசி விக்னேஸ்வரன்
நன்றியுரை Paheerathan Alagaratnam அழ பகீரதன்
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இடம்பெற
வுள்ள இந் நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு சத்தியமனையினர் அழைத்து நிற்கின்றனர்.
ZOOM இணைய வழி நிகழ்வின் அடையாள எண் - 896 1215 6153
நிகழ்வுக்கு உள்ளே வருவதற்கான அனுமதிக் குறியீடு - 801470




நேரடியாக கூட்டத்துக்குள் வருவதற்கான லிங்க்-https://us06web.zoom.us/j/89612156153?pwd=ZC8rN3BlaGxtV3B2SWZsOEkwUGJtQT09


No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF