Friday, December 4, 2009

கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் சில படங்கள் உங்கள் பார்வைக்கு ...... K.A.Subramaniam's 20th Anniversary Memorial Lecture

கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் 28-11-2009 மாலை 5 மணி தேசிய கலை இலக்கிய பேரவை தலைமைப்பணிமனை மண்டபம்.
K.A.Subramaniam's 20th Anniversary Memorial Lecture held on Saturday 28 November 2009 
Venue: 571/15 Galle Road Colombo 06, Sri Lanka
கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் 28-11-2009 மாலை 5 மணி தேசிய கலை இலக்கிய பேரவை தலைமைப்பணிமனை மண்டபம். இலங்கை புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளார் தோழர் சி. கா. செந்திவேல் , தோழர் இ. தம்பையா - சர்வதேச அமைப்பாளர், தோழர் சோ. தேவராஜா - பொருளாளர்












2 comments:

  1. உங்கள் புகைப்படங்கள் விழாவிற்கு வந்தது போன்ற உணர்வைக் கொடுத்தது. நன்றி

    ReplyDelete
  2. அம்மா
    உங்களுக்கு எனது தளத்தில் இணைப்பு கொடுத்துளேன்,
    பாருங்கள்.

    ReplyDelete

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF