Wednesday, December 23, 2009

K.A.Subramaniam's eldest brother Mr. Ambalapillai Nadarajah passed away recently (01 Nov 1928 - 03 Sep 2009)

மரண அறிவித்தல்
பெயர்: அம்பலப்பிள்ளை நடராசா (பாதிரி)
இடம்: நீர்வேலி.

கிளானை, கொல்லங்கலட்டியைப் பிறப் பிடமாகவும், பலாலியை வசிப்பிடமாகவும் தற்போது சிறுப்பிட்டியில் வசித்தவருமாகிய அம்பலப்பிள்ளை நடராசா (பாதிரி) நேற்று (04.09.2009) வெள்ளிக்கிழமை இறைபதம டைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அம் பலப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம் பதியினரின் அன்பு மகனும், வைத்திலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற முத்துப்பிள்ளையின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற சிவசுப்பிர மணியம் மற்றும் தங்கமனோரதி ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற சித்திரவேலின் மாமனும் காலஞ்சென்றவர்களான தங்கம், மனோன்மணி, சுப்பிரமணியம் மற்றும் சிவனேசம், இலங்கை நாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், ஹேமலதா, சர்மிளா, திலீபன், தீசன், பரன்சிகா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.09.2009) சனிக் கிழமை மு.ப. 11 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: இலங்கைநாயகம் (சகோதரன்),
தங்கமனோரதி (மகள்).
சிறுப்பிட்டி மேற்கு,
நீர்வேலி.

தகவல்: இலங்கைநாயகம் (சகோதரன்),
தங்கமனோரதி (மகள்).

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF